சிங்கப்பூரில் புத்தாண்டு முதல் ஏற்பட்டுள்ள மாற்றம்!
சிங்கப்பூரில் புத்தாண்டு முதல் வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் குறைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. A பிரிவு – 1,600cc மற்றும் அதற்கும் குறைவான சிறிய கார்களுக்கான கட்டணம் 88,007 வெள்ளியில் இருந்து 80,000 வெள்ளியாகக் குறைந்தது. B பிரிவு – பெரிய கார்களுக்கான கட்டணம் 108,006வெள்ளியாக இருந்தது. இப்போது அது ஆறாயிரம் வெள்ளி குறைந்து 102,002 வெள்ளி. மேலும் மோட்டார் சைக்கிள் கட்டணம் 11,690 வெள்ளியில் இருந்து 10,890 வெள்ளிக்குக் குறைந்திருக்கிறது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed